TNPSC Thervupettagam

உலக காதுகேட்புத் தினம் – மார்ச் 03

March 5 , 2019 2034 days 447 0
  • உலக காதுகேட்புத் தினம் என்பது ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார நிறுவனத்தின் பார்வைக் குறைபாடு மற்றும் காதுகேளாமை ஆகியவற்றைத் தடுப்பதற்கான அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு பரப்புரையாகும்.
  • இவ்வருடத்திற்கான கருத்துரு, “உங்கள் காதுகேட்புத் தன்மையை சோதியுங்கள்” என்பதாகும்.
  • மக்கள் தங்கள் காதுகேட்புத் தன்மையை வழக்கமாக சோதித்துக் கொள்ளவும் ஒரு வேளை காதுகேட்புத் தன்மை இழக்கும் சமயத்தில் முன்கூட்டியே தலையிடவும் மக்களை அனுமதிக்க உதவும் ஒரு இலவச கைபேசி செயலியான “hearWHO”என்ற செயலியை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்