March 7 , 2019
2092 days
670
- ஐகியூஏர் ஏர்விஸ்வல் உலக காற்றுத் தர அறிக்கையானது ஐகியூஏர் ஏர்விஸ்வல் என்ற நிறுவனத்துடன் இணைந்து கிரீன்பீஸ் என்ற நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது
- இந்தக் குறியீடானது காற்றில் 2.5 அளவுள்ள நுண் நுகள்கள் இருப்பதை அளவிடுகிறது.
- இந்த அறிக்கையின்படி,
- உலகின் மிகவும் மாசுபாடுள்ள தலைநகரங்களில் தில்லி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- மிகவும் மாசடைந்த நகரம் குருகிராம் ஆகும்.
- முன்னிலையில் உள்ள 30 மாசடைந்த நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.
Post Views:
670