காற்றாலை மின்சாரத்தின் சாத்தியக் கூறுகளை கண்டறியும் நாளாக இது குறிக்கப் படுகிறது.
2022 ஆம் ஆண்டின் உலக காற்று தினத்தின் கொண்டாட்டமானாது, காற்றாலை ஆற்றலின் பலன்களை அனுபவிப்பதற்காகவும், உலகை மாற்றும் காற்றின் ஆற்றல் மற்றும் திறன் குறித்து தனிநபர்களுக்குக் கல்வியை வழங்குவதை அடிப்படையாகவும் கொண்டது.
முதல் காற்று தினம் ஆனது 2007 ஆம் ஆண்டில் ஐரோப்பிய காற்று ஆற்றல் சங்கத்தால் அனுசரிக்கப் பட்டது.