April 22 , 2021
1188 days
621
- உலக வானிலை அமைப்பானது சமீபத்தில் இந்த அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
- 2011-2020 என்ற பத்தாண்டுகள் தான் மிகவும் சூடான பத்தாண்டாக பதிவாகியுள்ளது.
- 2020 ஆம் ஆண்டானது பதிவாகிய மூன்று சூடான வருடங்களுள் ஒன்றாகும்.
- வட இந்தியப் பெருங்கடலில் உருவான மிகவும் சேதம் விளைவித்த வெப்ப மண்டல புயல் அம்பன் புயல் ஆகும்.
- இப்புயல் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய வங்க தேச எல்லையருகே கரையைக் கடந்தது.
Post Views:
621