TNPSC Thervupettagam

உலக கால்நடை தினம் – ஏப்ரல் 27

April 29 , 2019 1980 days 2076 0
  • உலக கால்நடை தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது உலகளாவிய அளவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் செய்யும் உயிர் காக்கும் பணியினை ஊக்குவிக்கவும் முன்னிலைப்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக கால்நடை தினமானது 2000 ஆம் ஆண்டில் உலக கால்நடை சங்கத்தால் உருவாக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான உலக கால்நடை தினத்தின் கருத்துருவானது “தடுப்பூசிகளின் மதிப்பு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்