TNPSC Thervupettagam

உலக கால்நடை தினம் 2023 – ஏப்ரல் 30

April 30 , 2023 481 days 209 0
  • இந்த வருடாந்திரக் கொண்டாட்டமானது, ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமை அன்று கொண்டாடப் படுகிறது.
  • இது கால்நடை மருத்துவர்களின் முக்கியத்துவம் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம், நலன் மற்றும் பொது சுகாதாரத்தில் அவர்களின் பங்களிப்புகள் பற்றி ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, கால்நடை மருத்துவத் தொழிலில் பன்முகத் தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத் தன்மை ஆகியவற்றினை ஊக்குவித்தல் என்பதாகும்.
  • உலகக் கால்நடை தினமானது, முதலில் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
  • இது உலக கால்நடை மருத்துவச் சங்கத்தின் (WVA) ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்