TNPSC Thervupettagam

உலக கால்பந்து தினம் 2024 - மே 25

May 28 , 2024 34 days 117 0
  • 1924 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதியன்று, 1924 ஆம் ஆண்டு பாரீஸ் கோடைக் கால ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் உலகின் அனைத்து நாடுகளின் அணிகளும் பங்கேற்றன.
  • 1924 ஆம் ஆண்டு கால்பந்துப் போட்டியின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு பாரீஸ் நகரில் கோடைக் கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.
  • 1902 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட FIFA கூட்டமைப்பானது மிகவும் படிப்படியாக உலகக் கால்பந்தின் நிர்வாக அமைப்பாக மாறியது.
  • FIFA கூட்டமைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் எண்ணிக்கையினை விட அதிகமாக 211 உறுப்பினர் நாடுகள் உள்ளன.
  • 1900 ஆம் ஆண்டு பாரீஸ் கோடைக் கால ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து அறிமுகப் படுத்தப் பட்டது.
  • மகளிர் கால்பந்துப் போட்டியானது, 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா கோடைக் கால ஒலிம்பிக் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்