TNPSC Thervupettagam

உலக கிஸ்வாஹிலி மொழி தினம் - ஜூலை 07

July 11 , 2024 136 days 203 0
  • மூன்றாவது உலக கிஸ்வாஹிலி மொழி தினமானது இந்த ஆண்டு கொண்டாடப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Kiswahili: Education and Culture of Peace" என்பதாகும்.
  • 230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த மொழியைப் பேசுவதால், உலகில் மிக அதிகம் பேசப்படும் பத்து மொழிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
  • கிஸ்வாஹிலி மொழி என்பது ஆப்பிரிக்க மொழிக் குடும்பத்தில் பரவலாகப் பயன்படுத்தப் படும் மொழிகளில் ஒன்றாகும் என்பதோடு இது ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் மிகவும் பரவலாகப் பேசப்படுகிறது.
  • தான்சானியர்களின் முதல் மொழி கிஸ்வாஹிலி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்