TNPSC Thervupettagam

உலக குடும்ப தினம் – ஜனவரி 01

January 3 , 2024 199 days 191 0
  • இந்த நாள் நேர்மறை எண்ணத்தை ஊக்குவித்தல், ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் உலக நாடுகளிடையே சமூகம் மற்றும் சகோதரத்துவ உணர்வை நன்கு மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “பன்முகத்தன்மையை ஏற்றல், குடும்பங்களை மிக வலுப்படுத்துதல் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்