TNPSC Thervupettagam

உலக குணநலன் தினம் – நவம்பர் 9

November 10 , 2017 2442 days 642 0
  • ஒவ்வொரு வருடமும் நவம்பர் 9-ம் தேதி உலக குணநலன் தினம் (World Quality Day ) அனுசரிக்கப்படுகிறது.
  • 2017-ம் ஆண்டிற்கான கருத்துரு – தினசரி தலைமைத்துவம்.
  • எவ்வாறு குணநலன் ஒரு நாடு மற்றும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு உத்தரவாதமளிக்கின்றது என்பது பற்றிய முக்கிய பங்களிப்பின் விழிப்புணர்வை உலகம் முழுவதும் பரப்ப 1990-ல் ஐக்கிய நாடுகள் சபையால் உலக குணநலன் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்