TNPSC Thervupettagam

உலக குளுக்கோமா தினம் - மார்ச் 12

March 16 , 2022 895 days 328 0
  • இது குளுக்கோமா (கண் அழுத்த நோய்) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், முடிந்த வரை சீக்கிரம் குளுக்கோமா பாதிப்பினைக் கண்டறிவதற்காக வழக்கமான கண் (மற்றும் பார்வை நரம்பு) பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் எச்சரிப்பதற்குமான ஒரு தினமாகும்.
  • மீளமுடியாத குருட்டுத் தன்மைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று குளுக்கோமா ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் 6 முதல் 12 வரை உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்