TNPSC Thervupettagam

உலக குழந்தைகள் தினம் - நவம்பர் 20

November 24 , 2022 639 days 233 0
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ஒவ்வொரு குழந்தைகளுக்குமான உள்ளடக்கத் திட்டங்கள்" என்பதாகும்.
  • இத்தினமானது முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் உலகளாவிய குழந்தைகள் தினமாக நிறுவப் பட்டது.
  • இந்தத் தேதியானது, 1959 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை குழந்தைகளுக்கான உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட ஒரு தினமாகும்.
  • 1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது குழந்தைகள் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்ட தேதியும் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்