ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12 அன்று உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இது குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு மற்றும் செயல் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக 2002 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது.
குழந்தைத் தொழிலாளர்களின் எந்தவொரு வடிவத்திற்கும் எதிராக ஒரு உலகளாவிய இயக்கத்தை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.