TNPSC Thervupettagam

உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம் - ஜூன் 12

June 17 , 2018 2294 days 1245 0
  • குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை அங்கீகரிக்கும் நோக்கத்தில் ஜூன் 12 அன்று உலகம் முழுவதும் உலகக் குழந்தை தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த வருடத்திற்கான கருத்துரு “பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தலைமுறை”.
  • 2002ம் ஆண்டு முதல் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உலக குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்