TNPSC Thervupettagam

உலக கேட்பொலிக் காட்சிக்கான பாரம்பரிய தினம் - அக்டோபர் 27

October 28 , 2018 2162 days 450 0
  • உலகம் முழுவதும் அக்டோபர் 27-ம் தேதி உலக கேட்பொலிக் காட்சிக்கான பாரம்பரிய தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இத்தினம் கேட்பொலிக் காட்சிக்கான ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மேலும் அந்த ஆவணங்களின் இழப்பைத் தடுக்கும் பொருட்டு அதனை எண்ணிலக்க அல்லது டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளினுடைய தேவைகளின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
  • 2018ம் ஆண்டிற்கான உலக கோட்பொலிக் காட்சிக்கான பாரம்பரியத் தினத்தின் கருத்துரு - “உங்கள் நிலை முன்னேறுகின்றது” என்பதாகும்.
  • 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம்/ UNESCO - United Nations Educational, Scientific and Cultural Organization) பொது மாநாடு அக்டோபர் 27-ம் தேதியை உலக கேட்பொலிக் காட்சிக்கான பாரம்பரிய தினமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்