TNPSC Thervupettagam

உலக கேட்பொலிக் காட்சி பாரம்பரிய தினம்

October 27 , 2017 2633 days 796 0
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி ஆனது உலக கேட்பொலிக் காட்சி பாரம்பரிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • 2017ஆம் ஆண்டிற்கான உலக கேட்பொலிக் காட்சி பாரம்பரிய தினத்தின் கருத்துரு – கண்டறி, நினைவு கொள், பகிர்.
  • திரைப்படங்கள், ஒளி-ஒலி பதிவுகள் , ரேடியோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற கேட்பொலிக் காட்சிகளின் பதிவுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒலிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பிலுள்ள அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை பெருக்க 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் இந்தத் தினம் தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்