TNPSC Thervupettagam

உலக கைப்பாவைகள் (பொம்மலாட்ட) தினம் – மார்ச் 21

March 22 , 2021 1257 days 399 0
  • இத்தினத்தைக் கடைபிடிப்பதற்கான சிந்தனை ஈரானைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞர் ஜவாத் சொல்பஹாரி அவர்களால் கொண்டு வரப்பட்டது.
  • அமெரிக்காவினைச் சேர்ந்த ஜிம் ஹென்சன் கம்பெனி 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் முதன்மை நிறுவனமாக இருந்து வருகிறது. மேலும், பொம்மலாட்டக் கலையின் புத்தாக்க நிறுவனமாகவும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • பொம்மலாட்டம் என்பது உயிரில்லாத பொம்மைகளைக் கையாளும் ஒரு நாடக நிகழ்ச்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்