TNPSC Thervupettagam

உலக கை கழுவும் தினம் – 15 அக்டோபர்

October 18 , 2021 1045 days 357 0
  • மக்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் கைகளின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அது குறித்த புரிதலை உருவாக்குவதற்காகவும் இத்தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Our Future is at Hand – Let’s More Forward Together” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்