உலக கை சுகாதார தினம் - மே 05
May 8 , 2023
570 days
196
- தொற்று பரவுவதைத் தடுப்பதிலும், நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் கை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இந்த நாளானது 2009 ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகின்றது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "ஒன்றாக இணைந்து, கை சுகாதாரத்தில் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தலாம்" என்பதாகும்.
Post Views:
196