TNPSC Thervupettagam

உலக கொசுக்கள் தினம் - ஆகஸ்ட் 20

August 19 , 2018 2231 days 556 0
  • உலக கொசுக்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
 
  • பெண் கொசுக்களின் மூலம் மலேரியா ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவுவதை 1897 ஆம் ஆண்டு பிரிட்டன் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ் கண்டறிந்ததன் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்