TNPSC Thervupettagam

உலக கொசுக்கள் தினம் – ஆகஸ்ட் 20

August 24 , 2020 1495 days 440 0
  • உலக கொசுக்கள் தினமானது 1897 ஆம் ஆண்டில் சர் ரொனால்டு ரோஸ் என்பவர் கொசுக்கள் மற்றும் மலேரியா பரவலுக்கு இடையில் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்த தினத்தை  அனுசரிக்கின்றது.
  • இந்தத் தினமானது உலகின் மிகவும் கொடிய விலங்கினால் பரவும் நோயான மலேரியா மற்றும் இதர நோய்களின் பரவல் பற்றிய அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்