TNPSC Thervupettagam

உலக சங்கீத் தான்சேன் திருவிழா

December 29 , 2021 937 days 538 0
  • 97வது உலக சங்கீத் தான்சேன் திருவிழாவானது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் தொடங்கியது.
  • ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உலக சங்கீத் தான்சேன் திருவிழாவானது டிசம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெற உள்ளது.
  • ஓம்காரேஸ்வர் எனுமிடத்தில் அமைந்திருக்கும் சித்தநாதர் கோயிலைக் மையமாகக் கொண்டு இதற்கான மேடையானது அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்