TNPSC Thervupettagam

உலக சதுப்பு நிலங்கள் தினம் - பிப்ரவரி 02

February 7 , 2021 1300 days 500 0
  • நமது புவிக் கிரகத்திற்கும் மக்களுக்கும் சதுப்பு நிலங்களின் ஒரு முக்கியப் பங்கு குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் 1971  ஆம் ஆண்டு பிப்ரவரி 2, அன்று சதுப்பு நிலங்கள் தொடர்பான ஒரு ஒப்பந்தத்தை  ஏற்றுக் கொண்ட நாளைக் குறிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்நாள் சதுப்பு நிலங்களுக்கான ராம்சார் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டு உலக சதுப்பு நிலங்கள் தினத்திற்கான கருத்துரு 'சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்