TNPSC Thervupettagam

உலக சமய நல்லிணக்க வாரம் - பிப்ரவரி 01- 07

February 4 , 2023 567 days 241 0
  • 2010 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது (UNGA), பிப்ரவரி மாதத்தின் முதல் ஏழு நாட்களை உலக சமய நல்லிணக்க வாரமாக நியமித்தது.
  • இந்தக் கொண்டாட்டங்கள் ஆனது, சமய நம்பிக்கைகளைச் சாராமல் மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தி, பரஸ்பர புரிதல் மற்றும் மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பினை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்