TNPSC Thervupettagam

உலக சமய நல்லிணக்க வாரம் – பிப்ரவரி 01 முதல் 07

February 4 , 2022 935 days 549 0
  • உலக சமய நல்லிணக்க வாரமானது கலாச்சார அமைதி மற்றும் அகிம்சையை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
  • இது முதன்முறையாக 2010 ஆம் ஆண்டில், ஜோர்டான் நாட்டின் அரசர் இரண்டாம் அப்துல்லாவினால் ஐக்கிய நாடுகள் அவையில் முன்மொழியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்