TNPSC Thervupettagam

உலக சமய நல்லிணக்க வாரம்

February 7 , 2024 164 days 185 0
  • உலக சமய நல்லிணக்க வாரமானது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப் படுகிறது.
  • அமைதி மற்றும் புரிதலை மேம்படுத்துவதற்கான உலகளாவிய தளமாக இந்த வாரக்  கொண்டாட்டம் திகழ்கிறது.
  • வெவ்வேறு சமய நம்பிக்கைகளிடையேயான உரையாடல், மரியாதை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கான மிக ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக இத்தினம் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்