TNPSC Thervupettagam

உலக சமஸ்கிருத தினம் - ஆகஸ்ட் 19

August 26 , 2024 90 days 70 0
  • 1969 ஆம் ஆண்டில், சமஸ்கிருத இலக்கண அறிஞர் பாணினியின் 2500வது ஆண்டு பிறந்த நாளின் நினைவாக இந்திய அரசானது இந்த நாளை அறிவித்தது.
  • 2019 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது இந்த நாளைச் சர்வதேசத் தினமாக அறிவித்தது.
  • பாணினி சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
  • அவரது படைப்பான அஷ்டத்யாயி என்பது இன்றும் பயன்படுத்தப் படும் சமஸ்கிருத இலக்கணத்தின் ஒரு விரிவான ஆய்வறிக்கை ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Vedic Heritage and Tradition’ என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்