TNPSC Thervupettagam

உலக சமூக ஆஸ்கார் விருது 2021

January 23 , 2022 912 days 524 0
  • சூர்யா, ஜோதிகா மற்றும் உதயநிதி ஆகியோர் உலக சமூக ஆஸ்கார் விருதுகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • மேலே குறிப்பிடப்பட்ட விருதுகள், மனிதச் சமூகங்களை வலுப்படுத்துவதில் குறிப்பிடத் தக்க பங்களிப்பை ஆற்றிய மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பிரபலங்களுக்கு ஒரு அங்கீகாரத்தினை வழங்குகின்றன.
  • நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதியும் 2021 ஆம் ஆண்டிற்கான உலக சமூக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • அவர் பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இளைஞர்களை அரசியலுக்கு வர ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக இவர் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
  • உலக சமூக ஆஸ்கார் விருதானது, அமெரிக்காவில் பிப்ரவரி 19 அன்று நடைபெற உள்ள சர்வதேச வளர்ந்து வரும் நாயகர்களுக்கான விருது என்ற ஒரு விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்