இந்த தினம் ஆனது சமூக அநீதிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாலினம், இன வெறி, சமத்துவமின்மை, மதப் பாகுபாடு போன்றவற்றின் அடிப்படையிலான பல்வேறு தடைகளை தகர்ப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
இது உலகளாவிய சமூக அநீதிகள் குறித்து வலியுறுத்துவதோடு, அதற்கான வேண்டிய சாத்தியமான தீர்வுகள் மற்றும் மேம்பாடுகள் குறித்து ஆராய்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ''Empowering Inclusion: Bridging Gaps for Social Justice' என்பதாகும்.