TNPSC Thervupettagam

உலக சமூக நீதி தினம் – பிப்ரவரி 20

February 22 , 2021 1285 days 476 0
  • இத்தினமானது சமூக நீதியின் மூலம் கையாளப்படும் நன்மைகள் மற்றும் அது குறித்த விவகாரங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு இத்தினமானது, “டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூக நீதிக்கான ஒரு அழைப்பு” என்ற கருத்துருவுடன் கொண்டாடப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையனது இத்தினத்தை அனுசரிப்பதற்காக 2007 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று தனது ஒப்புதலை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்