TNPSC Thervupettagam

உலக சர்க்கரை நோய் தினம்- நவம்பர் 14

November 15 , 2017 2595 days 946 0
  • நீரிழிவு நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14-ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • 2017-ஆம் ஆண்டிற்கான உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தின் கருத்துரு ”மகளிரும் நீரிழிவு நோயும் – ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான நமது உரிமை”.
  • உலகளவில் பெருகிவரும் சர்க்கரை நோயின் தாக்கத்தை மனதில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் (World Health Organization – WHO மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் அமைப்பினால் (IDF – International Diabetes Foundation) 1991-ல் உலக சர்க்கரை தினம் தோற்றுவிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையால் 2007-ஆம் ஆண்டு உலக சர்க்கரை நோய் தினம் அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்