TNPSC Thervupettagam

உலக சாக்லேட்டுகள் தினம் - ஜூலை 07

July 9 , 2018 2272 days 531 0
  • ஜூலை 07 அன்று ஒவ்வொரு ஆண்டும் உலக சாக்லேட்டுகள் தினமாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது.
  • 2009-லிருந்து உலக சாக்லேட்டுகள் தினம் வணிக ரீதியாக கொண்டாடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
  • கோகோ மரத்தின் பழங்களிலிருந்து கோகோ பெறப்படுகிறது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்