TNPSC Thervupettagam

உலக சாரணர் தினம் - பிப்ரவரி 22

February 24 , 2021 1283 days 725 0
  • உலக சாரணர் தினக் கொண்டாட்டங்கள் ராபர்ட் பேடன்-பவல் என்பவரின் பிறந்த நாளை நினைவு கூர்கின்றன.
  • இவர் 1857 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  • இவர் 1908 ஆண்டில் சாரணியத்தை நிறுவியவர் ஆவார்.
  • சாரணர் என்பது இளைஞர்களுக்கான தன்னார்வ அரசியல் சாராத ஒரு கல்வி இயக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்