TNPSC Thervupettagam

உலக சாரணர் தினம் - பிப்ரவரி 22

February 27 , 2024 144 days 207 0
  • இந்தத் தினமானது சாரணர் இயக்கத்தின் நிறுவனர் ராபர்ட் பேடன்-பவல் பிரபுவின் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது நிறுவனர் தினம் என்றும் பிரபலமாக அறியப் படுகிறது.
  • சாரணர் இயக்கம் ஆனது தற்போது 57 மில்லியன் உறுப்பினர்களுடன் 172 தேசிய சாரணர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'ஒரு சிறந்த உலகத்திற்கான சாரணர்கள்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்