TNPSC Thervupettagam

உலக சிக்கன தினம் / உலக சேமிப்புத் தினம் - அக்டோபர் 30

October 30 , 2022 665 days 244 0
  • இது சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1924 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் சர்வதேச சேமிப்பு வங்கி மாநாட்டின் போது உலக சேமிப்பு தினம் நிறுவப்பட்டது.
  • இத்தாலியப் பேராசிரியர் ஃபிலிபோ ரவிசா என்பவர் இந்தத் தினத்தினை அனுசரிக்கச் செய்வதற்கான முன்மொழிதலை முன் வைத்தார்.
  • சிக்கனத்தின் மூலம் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதே இந்த நாளின் பின்னணியில் உள்ள கருத்தாக்கமாகும்.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "சேமிப்புப் பழக்கம் உங்களை எதிர் காலத்திற்கு தயார்படுத்துகிறது" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்