TNPSC Thervupettagam

உலக சிங்க தினம் – ஆகஸ்ட் 10

August 12 , 2019 1875 days 583 0
  •  உலக சிங்க தினமானது ஆகஸ்ட் 10 அன்று  ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகின்றது.
  • இத்தினமானது இந்த கம்பீரமான உயிரினத்தை அழிவிலிருந்துக் காப்பாற்ற உதவும் முயற்சிகளுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவில், ஆசிய சிங்கள் என்றழைக்கப்படும் சிங்கங்களானது குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் மட்டுமே உள்ளன.
  • வங்கப் புலி, இந்தியச் சிறுத்தை, பனிச் சிறுத்தை மற்றும் படைச் சிறுத்தை ஆகியவற்றுடன் இந்தியாவில் வசிக்கும் ஐந்து பூனைக் குடும்பங்களில் சிங்கமும் ஒன்றாகும்.

  • Post Views:
    583

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்