TNPSC Thervupettagam

உலக சிட்டுக்குருவி தினம் - மார்ச் 20

March 26 , 2024 244 days 240 0
  • நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பானது, உலகெங்கிலும் உள்ள மற்ற அமைப்புகளுடன் இணைந்து 2010 ஆம் ஆண்டில் உலக சிட்டுக்குருவி தினத்தை அனுசரிக்கத் தொடங்கியது.
  • சிட்டுக்குருவிகள் அழகான சிறியப் பறவைகள் என்பதை விட அதற்கும் மேலான ஒரு மதிப்பினைக் கொண்டுள்ளன.
  • நமது சுற்றுச்சூழல் அமைப்பில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட வெவ்வேறு சிட்டுக்குருவி இனங்கள் உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான அதிகாரப்பூர்வ கருத்துரு "நான் சிட்டுக் குருவிகளை நேசிக்கிறேன்" (I Love Sparrows) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்