TNPSC Thervupettagam

உலக சிட்டுக்குருவி தினம் - மார்ச் 20

March 21 , 2022 890 days 372 0
  • இந்த தினமானது சிட்டுக்குருவி பற்றியும், அது எதிர்கொள்ளும் ஆபத்துகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு தினமாகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலக சிட்டுக்குருவி தினத்தின் கருத்துரு, "குருவிகளை நேசியுங்கள்" என்பதாகும்.
  • தி நேச்சர் ஃபாரெவர் சொசைட்டி என்ற அமைப்பின் நிறுவனர் முகமது திலாவர் என்பவரால் உலக சிட்டுக்குருவி தினமானது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்