TNPSC Thervupettagam

உலக சிட்டுக் குருவி தினம் – மார்ச் 20

March 22 , 2020 1651 days 363 0
  • பறவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதியானது உலக சிட்டுக் குருவி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. 
  • இந்த ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு, “நான் சிட்டுக் குருவிகளை நேசிக்கின்றேன்” என்பதாகும்.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்