உலக சிந்தனை தினம் - பிப்ரவரி 22
February 27 , 2024
272 days
181
- உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் இளம் பெண்களின் நட்பு, சகோதரத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை இந்த நாள் கொண்டாடுகிறது.
- இது இளம் பெண்கள் மத்தியில் உள்ள பிணைப்பை மிகவும் வலுப்படுத்துவதையும், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'நமது உலகம், நமது செழிப்பான எதிர்காலம்' என்பதாகும்.
Post Views:
181