உலக சிந்தனை தினமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 22 அன்று அனைத்துப் பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்கள் ஆகியோரால் கொண்டாடப் படுகின்றது. இது முன்னர் சிந்தனை தினம் என்று அழைக்கப்பட்டது.
இது சாரணர் & வழிகாட்டி அமைப்புகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சில சிறுவர்கள் சார்ந்த சங்கங்களால் கொண்டாடப் படுகின்றது.
2020 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருப்பொருள், "வாழும் முன்னணி நபர்கள்" என்பதாகும்.