TNPSC Thervupettagam

உலக சிரிப்பு தினம் - மே 01

May 2 , 2022 847 days 334 0
  • மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையானது உலக சிரிப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.
  • இது 1998 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
  • சிரிப்பு மற்றும் அதன் பல குணப்படுத்தும் நன்மைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்