TNPSC Thervupettagam

உலக சிரிப்பு தினம் – மே 02

May 4 , 2021 1213 days 413 0
  • உலக சிரிப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது.
  • சிரிப்பு பற்றியும் சிரிப்பதனால் ஏற்படும் பல ஆரோக்கியப் பலன்கள் பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் இத்தினமானது, மே 02 அன்று கொண்டாடப்படுகிறது.
  • இத்தினமானது ‘Laughter Yoga’ என்ற உலகளாவிய இயக்கத்தின் நிறுவனரான டாக்டர் மதன் கட்டாரியாவின் முயற்சியினால் 1998 ஆம் ஆண்டு மே 10 அன்று மும்பையில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்