இந்த நாள் ஆரோக்கியமான சிறுநீரகத்தின் பெரும் முக்கியத்துவம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை எவ்வாறு நன்றாகப் பராமரிப்பது மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களைத் தடுப்பது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப் படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம்' என்பதாகும்.