TNPSC Thervupettagam

உலக சிறுநீரக தினம் – மார்ச் 14

March 15 , 2019 2083 days 595 0
  • உலக சிறுநீரக தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை நிகழும் ஒரு வருடாந்திர உலக விழிப்புணர்வு மற்றும் கல்வி நிகழ்ச்சியாகும்.
  • இந்த ஆண்டின் மார்ச் 14 ஆம் தேதி உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது சிறுநீரக நலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது.
  • “அனைத்து இடத்திலும் அனைவருக்குமான சிறுநீரக நலம்” என்ற கருத்துருவுடன் சிறுநீரக நோய், ஏற்றத் தாழ்வு மற்றும் சுகாதார நலத்தை அணுகல் குறித்த பிரச்சனைகள் மீது இந்த ஆண்டின் பிரச்சாரமானது கவனத்தைச் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்