TNPSC Thervupettagam

உலக சிறுநீரக தினம் – மார்ச் 11

March 13 , 2021 1266 days 456 0
  • உலக சிறுநீரக தினம் என்பது நமது சிறுநீரகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படும் ஒரு உலகளாவியப் பிரச்சாரம் ஆகும்.
  • உலக சிறுநீரக தினமானது சர்வதேச சிறுநீரகவியல் சமூகம் மற்றும் சர்வதேச சிறுநீரகக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஒரு கூட்டு முன்னெடுப்பாகும்.
  • உலக சிறுநீரக தினமானது 2006 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Living Well with Kidney Disease” (சிறுநீரக நோயுடன் நன்கு வாழ்தல்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்