ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையன்று உலக சிறுநீரக தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
இந்த ஆண்டின் கருப்பொருள், “அனைத்து இடங்களிலும் அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் - தடுப்பு முதல் கண்டறிதல் வரை மற்றும் சமமான அணுகல் முதல் சிகிச்சை வரை” என்பதாகும்.