TNPSC Thervupettagam

உலக சீன மொழி தினம்

April 20 , 2019 1989 days 452 0
  • ஏப்ரல் 20 அல்லது ஏறத்தாழ அதையொட்டிய தேதிகளில் உலக சீன மொழி தினத்தை ஐக்கிய நாடுகள் அனுசரிக்கின்றது.
  • இது யுனெஸ்கோவினால் 2010 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இத்தினத்தின் நோக்கம் பன்மொழி வழக்கு மற்றும் கலாச்சார பன்மைத்துவம் ஆகியவற்றை அனுசரிப்பதாகும்.
  • மேலும் இந்த நாளானது ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுவதும் பயன்படுத்தப்படும் 6 அலுவல் ரீதியிலான மொழிகளையும் (ரஷ்ய மொழி, ஆங்கில மொழி, ஸ்பெயின் மொழி, அரபி மொழி, பிரெஞ்சு மொழி, சீன மொழி) சமமாக ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்