TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் குஜராத் பிரகடனம்

September 7 , 2023 317 days 193 0
  • இந்திய அரசானது, உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருத்துவ மன்றத்தினை குஜராத்தின் ஜாம்நகரில் நடத்தியது.
  • உலக சுகாதார அமைப்பு ஆனது 2023 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதலாவது உலக உச்சி மாநாட்டின் வரைவு பரிந்துரை ஆவணத்தினை "குஜராத் பிரகடனம்" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
  • இது உள்நாட்டுத் தகவல் குறிப்பு, பன்மையம் மற்றும் பாரம்பரியம், இணைவு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான உலக நாடுகளின் உறுதிப்பாடுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்