TNPSC Thervupettagam

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்

May 27 , 2022 788 days 358 0
  • உலக சுகாதார அமைப்பானது, டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸை உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநராக இரண்டாவது முறையாக மீண்டும் நியமித்துள்ளது.
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற 75வது உலக சுகாதார அமைப்பின் போது அவரது மறுநியமனம் குறித்து உறுதி செய்யப்பட்டது.
  • இவர் தான் இப்பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே வேட்பாளர் ஆவார்.
  • டாக்டர் டெட்ரோஸ் முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • உலக சுகாதார அமைப்பில் சேருவதற்கு முன்பு, இவர் எத்தியோப்பியாவில் வெளியுறவுத் துறை  அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்